முதல் இரவு

உனக்கான
என் கவிதைகளில்
அடித்தல் திருத்தல் இருக்கத்தான்
செய்யும்...

அறைக்குள் வளையல்கள்
உடையவில்லை
என்றால்
எப்படி பொழுது விடியும்..?

எழுதியவர் : மஹா - கவி (7-Jul-14, 9:42 pm)
Tanglish : muthal iravu
பார்வை : 496

மேலே