தங்க எழுத்துக்கள்

தங்கம் போல் வரிகளிலே தான்

எழுத்து தங்கமாக தெரியுமே தவிற--

தங்கப் பேனாவில் எழுதினாலும் கூட

எழுத்து தங்கமாகாது ?

எழுதிற எழுத்துக்குட மனதில் தங்காது ?

எழுதியவர் : கவிஞர் வேதா (24-Sep-14, 8:49 pm)
சேர்த்தது : kavingharvedha
பார்வை : 106

மேலே