தேக்க உயிர்

வலையில் மீனை சேர்க்க

பார்க்கலாமே தவிர --

நீரை தேக்க முடியாது ?

வாழ்வில் சொத்து சேர்க்க

பார்க்கலாமே தவிர -

உயிரை தேக்க முடியாது ?

எழுதியவர் : கவிஞர் வேதா (24-Sep-14, 8:35 pm)
சேர்த்தது : kavingharvedha
பார்வை : 96

மேலே