வாய்ப்புகள்

வாய்ப்புகள் எல்லாம் காலை

சூரியன் உதயம் ஆவதுப் போல

இரவு வரை நீ காத்துக்கொண்டே இருந்தால் ?

உன் நிழலும் கூட உன்னை வெறுத்துப் போகும் !

எழுதியவர் : கவிஞர் வேதா (24-Sep-14, 8:25 pm)
Tanglish : vaaippukal
பார்வை : 159

மேலே