உலகம்

இந்த உலகம் தாங்கியது ஏராளம் ?

அதற்க்கு காரணம் அல்ல --

குற்ற மனிதரின் கலவரம் !

இதுக்கு காரணமே --

மற்ற மனிதர்களின் மவுனம் ?

எழுதியவர் : கவிஞர் வேதா (24-Sep-14, 8:12 pm)
சேர்த்தது : kavingharvedha
Tanglish : ulakam
பார்வை : 98

மேலே