ஹை10

உரசியது வாகனம்
உதிர்ந்தது பச்சை இலை
உள்ளே வருந்தியது மரம்

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (24-Sep-14, 7:41 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 89

மேலே