நினைவுகள்

என்னை அதிகமாகவே
சந்தோஷப்படுத்துகின்ற. .
இனிமையான என் கடந்தகால
நினைவுகளுக்கு.உயிர் இல்லைத்தான்..!

ஆனால் நான் உயிர் வாழ்வது.
அழகிய அந்த நினைவுகளால்த்தான்.!

எழுதியவர் : (7-May-16, 12:39 am)
Tanglish : ninaivukal
பார்வை : 62

மேலே