வண்ணம்

வண்ணப்பூச்சு தூரிகையை வாங்க காசில்லை
நீல வானில் வரைகிறோம்
மேகங்களின் கையை பிடித்தே
செல்லும் நொடிகளை பிடிக்க ஓடியே கடந்து போகிறது அடுத்த நொடியும்
காற்றோடு காற்றாய் கை வீசி நடக்கிறோம்
வியர்வை துளிகள் கரையுது பாரம்மா
நாளை மறவாமல் செல்ல வேண்டும்
கடன் வாங்கியே பிச்சை தட்டு ஏந்திட

எழுதியவர் : விக்னேஷ் (6-May-16, 11:20 pm)
Tanglish : vannam
பார்வை : 303

மேலே