நான் ஒரு இந்து

இந்தபிரபஞ்சத்தில் மிக பழமையான
என் கடவுளின் கதை ஏராளம். உலகிற்கு
சொல்ல என்னிடம் இல்லை தாராளம்!

என் மதத்தின் உணர்வை பற்றி தவறாக
சொல்லும் மனிதர்களுக்கு முன்னால்.
நானொரு இந்துமதத்தின் துரோகி தான்.

வரையறையில்லாத என் கடவுளின்
ஏராளமான அற்புதப்புராணங்களின்
வரலாற்றை பற்றிய பாதைகளை. தெரிந்து
கொள்ளாத. நான் ஒரு குருடன் தான்..!

ஆனால். ஒன்றை ஒன்று தாக்கியழிக்கும்.
வைரஸ் கிருமிகள் என் நெஞ்சில் துப்பாக்கி
வைத்துக்கேட்டாலும். அஞ்சாமல் சொல்வேன்..
இந்தபிரபஞ்சத்தில்.என் மதம். அறிவியல் என்று!

எழுதியவர் : (28-Mar-16, 12:18 am)
Tanglish : naan oru inthu
பார்வை : 225

மேலே