சலாவு 55 கவிதைகள்

கலைஞனுக்கும் ..
அவன் மனதிற்கும் ..
போராட்டம் ...
ஜெயிப்பது ..
மதியா ..
இல்லை..
விதியா ..
திசை மாறி எங்கும் சென்றாலும் ..
பாதை மறந்தே போனாலும் ..
மாறுவேடம் பூண்டாலும் ...
ஏளனமாய் சிரித்தாலும் ...
எட்டியே உதைத்தாலும் ...
எடுத்துரைப்பான் ..
அவன் ..
எண்ணங்களை ..
கவி..
வண்ணங்களாக ...
..........
...................................சலா

எழுதியவர் : (27-Mar-16, 11:46 pm)
பார்வை : 44

மேலே