சலாவுதீன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சலாவுதீன்
இடம்:  கத்தார்
பிறந்த தேதி :  13-May-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Oct-2015
பார்த்தவர்கள்:  108
புள்ளி:  109

என்னைப் பற்றி...

எல்லோருக்கும் வணக்கம் . கொஞ்சம் காதல் நிறைய கவிதை .

என் படைப்புகள்
சலாவுதீன் செய்திகள்
சலாவுதீன் - சலாவுதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2017 10:58 am

உலகம் மாய தோற்றம் ..
உன்னை என்னை ..
பைத்தியமாக்கும் ..

இயற்கையையும் ..
இங்கே இழந்தாச்சு ..
இயந்திரமே எல்லாம் ஆச்சு ..

மரபணு மாற்றம் ..
மண் மீது வீசும் ..

உணவும் தண்ணீரும் ..
உரமாய் ஆனது .. நம்
உடலும் இங்கே ..
நோயால் வாடுது ..

படிப்பும் மருத்துவமும் ..
இங்கே வியாபாரம் ..
மக்களுக்கு மருந்தே ..
வாழ்வின் ஆதாரம் ..

அரசியலில் அதுதான் ஆதாயம் ..
விவசாயம் வீண் பேச்சு ..
சாராயமே சாப்பாடு ஆச்சு ..

பிறப்பு விபத்து ..
இறப்பு சம்பவம் ..
நன்மனம் சாகும் ..
பிற மனம் வாழும் ..

வாழ்க்கை வெளி வேஷம் ..
சொந்தமும் பந்தமும் ..
சொல்கிற வரையில் ..
உடன்பிறப்பு என்பது ..
உள்ளத்தி

மேலும்

ஆம் நண்பரே மிக்க நன்றி. 10-May-2017 7:37 pm
உண்மை வரிகள்... 09-May-2017 5:41 pm
சலாவுதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2017 10:58 am

உலகம் மாய தோற்றம் ..
உன்னை என்னை ..
பைத்தியமாக்கும் ..

இயற்கையையும் ..
இங்கே இழந்தாச்சு ..
இயந்திரமே எல்லாம் ஆச்சு ..

மரபணு மாற்றம் ..
மண் மீது வீசும் ..

உணவும் தண்ணீரும் ..
உரமாய் ஆனது .. நம்
உடலும் இங்கே ..
நோயால் வாடுது ..

படிப்பும் மருத்துவமும் ..
இங்கே வியாபாரம் ..
மக்களுக்கு மருந்தே ..
வாழ்வின் ஆதாரம் ..

அரசியலில் அதுதான் ஆதாயம் ..
விவசாயம் வீண் பேச்சு ..
சாராயமே சாப்பாடு ஆச்சு ..

பிறப்பு விபத்து ..
இறப்பு சம்பவம் ..
நன்மனம் சாகும் ..
பிற மனம் வாழும் ..

வாழ்க்கை வெளி வேஷம் ..
சொந்தமும் பந்தமும் ..
சொல்கிற வரையில் ..
உடன்பிறப்பு என்பது ..
உள்ளத்தி

மேலும்

ஆம் நண்பரே மிக்க நன்றி. 10-May-2017 7:37 pm
உண்மை வரிகள்... 09-May-2017 5:41 pm
சலாவுதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2017 7:21 am

உயிர் வாழ்கிறேன் ,
உனக்காக ..
உன் காதல் என்பது ..
உண்மையானால் ..

உயிராக வருவாயா ..
உயிரின் வேராக ..
வருவாயா இல்லை ..
உயிர் வேறாக வருவாயா ..

உயிர் வாழ்ந்தாலும் ..
இல்லை வீழ்ந்தாலும் ..
இவ்வுளகில் ..
காதல் என்றும் வாழும் ..
அது நம்மை ..
என்றும் வாழ்த்தும் ..

உனக்கான தேடலில் தான் ..
உனதாகி போகிறேன் நான் ..
எனக்கான தேடலில் நீ ..
எனதாகி விடுவாயோ ..
என்னவளே ..
.:.:::::::::::::::::::::::::::::::::
:::::::::::::::::::::::::::::::::::::::::-சலா,

மேலும்

சலாவுதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2017 8:37 pm

அன்பே,
உன் தேகம் தொட்ட ..
தென்றல் காற்றும் ..
மோட்சம் பெற்று ..
என்னிடம் விட்டு சென்றது ..
உன் சுவாச சாரலை ..

கால சக்கரம் சுழல்கிறது ..
கடிகார சக்கரமும் சுழல்கிறது ..
என் காதல் சக்கரமும் சுழல்கிறது ..
என் நிலைமை சூழல் மாறுகிறது ..
உன் நினைவு சுமையும் கூடுகிறது ..
தாங்காத வலிகள் தருகிறது ..
நீங்காத ரணமாய் நீடிக்கிறது ..
நித்தம் உன்னை நினைக்கிறது ..

மூன்றெழுத்து கவிதை பாடம் ..
கற்று தந்தாள் ..
புரியாத பாஷை பேசி ..
தள்ளி சென்றாள் ..
அவள் காதல் எனும் ..
புனித நோயை என்னிடம் ..
விட்டு சென்றாள் ..
: ! : ! : ! : ! : ! : ! : ! : ! : ! : ! : ! சலா,

மேலும்

சலாவுதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2017 9:41 pm

வண்ண வண்ண கனவுகள் ..
விழியோரம் மின்னுது..
பாவை அவள் ஸ்பரிசமோ..
என்னை அடியோடு கொள்ளுது ..

தீ தீண்ட மோட்சம் ..
விளக்கின் ஒளி ..
நீ தீண்ட மோட்சம் ..
என் வாழ்வின் வழி ..

கை வளையோசை ..
கால் கொலுசோசை ..
என்னுள்ளே படிக்குதே ..
பல புது பாஷை ..

மெல்லிதழ் ஓரப் புன்னகை ..
மெய் மறக்கும் என் நிலை ..
ஒரு நொடியேனும் பார்த்து விடு ..
ஒரு யுகம் வாழப் போதுமே ..

: - : - : - : - : - : - : - : - : - : - :
!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"!"! - - - சலா,

மேலும்

சலாவுதீன் - அன்புடன் மித்திரன் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2017 9:30 pm

நல்ல திறமையான இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா??

மேலும்

ஆம் ஆதரிப்போம் 13-Mar-2017 10:38 pm
சலாவுதீன் - சலாவுதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2016 3:05 am

என்னவளே ஏந்திழையே ..
பெண்ணழகே பேரழகே ..
என்னருகே நீ இல்லை என்றே ..
என் ஏக்கங்களும் என் மீது கோபமாய் ..
என் சுவாசமும் எனக்கு சாபமாய் ..
.
அழகியலே விழியியலே ..
ஆண் கலை படித்த அறிவியலே ..
ஆழ்ந்த தூக்கம் தொல்லை என்றே ..
ஆழ் மனதும் விழிக்குதடி ..
அங்கும் இங்கும் கொஞ்சம் துடிக்குதடி ..
.
சொல்லழகே மொழியழகே ..
வில்லேந்தும் விழியழகே ..
துடிக்கும் இதயம் நின்னு போச்சி ..
தூரப்பிரிவும் இங்கு துயரமாச்சி ..
துன்பம் சுமையும் கூடிபோச்சி ..
.
வா அழகே சேர்ந்திடவே ..
வசந்த காலம் வாழ்த்திடவே ..
கசந்த காதல் இனிமையாச்சு ..
காதல் கனிந்து வாழ்க்கையாச்சி ..
காலமெல்லாம் இனி காதல் கிளி பேச்சி ..
.

மேலும்

நன்றிகள் பல தோழமைகளே ... 11-Jun-2016 2:57 pm
அருமை. தொடரட்டும் காதல். 07-Jun-2016 10:38 pm
ரசிக்கும் இதயம் சுமைகளையும் மென்மையாக பார்க்கிறது 07-Jun-2016 6:50 am
சலாவுதீன் - சலாவுதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2016 2:08 pm

பளிங்கு சிலை ஒன்றை ..
செதுக்க எண்ணி உளி எடுத்தேன் ..
உளி எடுத்தது தான் தாமதமோ ..
வலி பொறுக்க வில்லை மனமிங்கு ..
பளிங்கோடு விழுந்து நொறுங்கியது நெஞ்சமும் ..
.
கண்ணாமூச்சு ஆடியாச்சு ..
கற்கண்டு பேச்சு நின்னு போச்சு ..
சொன்னதெல்லாம் தூக்கி எறிஞ்சாச்சு ..
பிரிஞ்சி தூரம் போயாச்சு ..
மனமும் பித்து பிடிச்சாச்சு ..
.
காதல் காயங்கள் ஆற்ற ..
கண்ணீரை ஊற்றினேன் ..
எரிகின்ற தீயில் எண்ணையாய் ..
என்னவளின் நினைவுகள் ..
.....
....................சலா,

மேலும்

நன்றி சாப்ரான் அவர்களே.. 07-Jun-2016 3:10 am
ஆனால் காதல் ஜோதி என்றும் கலையின் ஜாதி அது எதனாலும் அணையாது 05-Apr-2016 2:25 pm
சலாவுதீன் - சலாவுதீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jan-2016 11:30 am

பூத்து உதிரும் பூக்களை ..
கூந்தலில் ஏற்றிய நீ ..
என் நெஞ்சில் பூத்த காதலை ..
ஏற்க மறுப்பது ஏன் ..

நீ பெண்ணே நீ ...

என் மூச்சில் சுவாசம் நீ
என் கண்களின் ஒளி நீ
என் நாவில் மொழி நீ
என் இதயத்துடிப்பு நீ
என் மனதின் நினைவு நீ
என் உயிரில் அமைதி நீ
என் வாழ்வின் பாதை நீ

நீ பெண்ணே நீ ..

தன்னை மறந்து
அன்பு வைத்தது
உன் பிழையென்றால்.
நான் செய்த முதல் பிழை
உன்னை நினைத்து நினைத்து
என்னை மறந்தது தான் .
...........
..........................................சலா,

மேலும்

உங்கள் வாழ்த்துக்கள் உள்ள வரை காட்டாற்று வெள்ளம் போல் காதல் கவிதைகள் கரை புரண்டுக்கொண்டிருக்கும். நன்றி தோழரே .உதயா .. 10-Jan-2016 4:42 pm
காதலின் வெளிப்பாடு வலியுடன் மிக நன்று தோழரே வாழ்த்துகள் தொடருங்கள் ... 10-Jan-2016 1:16 pm
நன்றி முகமது சர்Fபான் .. உங்களின் அன்பு உள்ள வரை ... 10-Jan-2016 12:43 pm
காதலுக்காய் வண்ணம் மாறிய எண்ணத்தின் காட்சிகள் கவிக்குள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Jan-2016 12:17 pm
சலாவுதீன் - சலாவுதீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Oct-2015 9:05 pm

அன்பே நீ ,
என் ஆருயிர் எனபது ............
உண்மை தானோ ...
என் அன்பை சுமந்த ..........
கருவறை தானோ ......
என்னை தனியே தவிக்க ....
விட்டது ஏனோ ........
நீ இல்லாத வாழ்க்கை .......
ஒரு வாழ்க்கை தானோ .......

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
மனக்கவிஞன்

மனக்கவிஞன்

உடுமலைப்பேட்டை / சென்னை -க

இவர் பின்தொடர்பவர்கள் (15)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (15)

முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா
மேலே