சலாவு55கவிதைகள்
உயிர் வாழ்கிறேன் ,
உனக்காக ..
உன் காதல் என்பது ..
உண்மையானால் ..
உயிராக வருவாயா ..
உயிரின் வேராக ..
வருவாயா இல்லை ..
உயிர் வேறாக வருவாயா ..
உயிர் வாழ்ந்தாலும் ..
இல்லை வீழ்ந்தாலும் ..
இவ்வுளகில் ..
காதல் என்றும் வாழும் ..
அது நம்மை ..
என்றும் வாழ்த்தும் ..
உனக்கான தேடலில் தான் ..
உனதாகி போகிறேன் நான் ..
எனக்கான தேடலில் நீ ..
எனதாகி விடுவாயோ ..
என்னவளே ..
.:.:::::::::::::::::::::::::::::::::
:::::::::::::::::::::::::::::::::::::::::-சலா,