அம்மாஅம்மா வலிக்குதம்மா

கருவறையில் சுமந்த கடவுளை வாழ்த்த
ஆண்டில் ஓர் நாள் போதுமா.....?
எண்பசியரிந்து தன் பசியை மறப்பவளை வாழ்த்த
ஆண்டில் ஓர் நாள் போதுமா.....?
உயிர் தந்து ஈன்றெடுத்தவளை வாழ்த்த
ஆண்டில் ஓர் நாள் போதுமா.....?
மடியில் வைத்து வளர்த்தவளை வாழ்த்த
ஆண்டில் ஓர் நாள் போதுமா.....?
என் கையை பிடித்து நடை பழக்கியவளை வாழ்த்த
ஆண்டில் ஓர் நாள் போதுமா.....?
ஐ இரு திங்கள் சுமந்தெடுத்த அமிர்த வார்த்தை வாழ்த்த
ஆண்டில் ஓர் நாள் போதுமா.....?
அவள் பட்ட துன்பங்கள் யாவும் அறியாமல்
யார் இருப்பர் இப்பூமியில

எழுதியவர் : (10-May-14, 3:37 pm)
பார்வை : 115

மேலே