நினைவுகள்

வசதிக்குப் பின்னும்
இன்னும் இனிக்கின்றது.
குடிசையில் வாழ்ந்த
அன்றைய நினைவுகள்..!

எழுதியவர் : (19-May-16, 11:52 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 60

மேலே