உன்னை பற்றி சிந்தித்தல்

நான் உன்னை
சந்தித்த நாட்களை விட
உன்னை பற்றி
சிந்தித்த நாட்கள் தான்
அதிகம்...
காதல் இதுவோ?
வேறு எதுவோ?
தெரியவில்லை எனக்கு...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (19-May-16, 11:50 pm)
பார்வை : 91

மேலே