காதலை எப்படி பார்க்க வேண்டும்...

காதலை நோய் என்றும்....
காதலியை பேய் என்றும்....
பார்க்காமல்....
காதலை சேய் என்றும்.....
காதலியை தாய் என்றும்....
பார் உன் காதலும் காதலியும் கடவுளை போன்று தோன்றும்.....

எழுதியவர் : muthupandi424 (19-May-16, 11:11 pm)
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே