wtfpolitical - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  wtfpolitical
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Mar-2016
பார்த்தவர்கள்:  51
புள்ளி:  2

என் படைப்புகள்
wtfpolitical செய்திகள்
wtfpolitical - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2016 5:08 pm

"படிக்காத அரசியல் வாதிக்கும் படித்த அரசியல் வாதிக்கும்
ஒரே ஒரு வித்தியாசம்தான்
படிக்காதவன் கொள்ளை அடித்து மாட்டிக்கொள்வான்
படித்தவன் மாட்டிக்கொள்ளாமல் கொள்ளை அடிப்பான்"
-Unknown Expert

மேலும்

wtfpolitical - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2016 6:18 pm

புரியாத உலகமடா
புரிந்தும் திருந்தாத உள்ளமடா.

மாற்றம் வேண்டும் என்பார்
மானுடரே வாரும் என்பார்.

கூழுக்கும் கஞ்சிக்கும்
கூடிய கூட்டத்தை
கூவியழைத்ததிலே
தலைவரின் தொண்டையோ
தாறுமாறாய் கிழிந்திருக்கும்.
சத்தத்தின் கோரத்திலே - சிலசமயம்
செத்தவனும் எழுந்திருப்பான்.

நல்லிணக்கம் வேண்டுமென்பார்- அதற்கு
வரைவிலக்கணம் இன்னதென்பார்.
போர் வந்து புயல் வந்து
ஊரெல்லாம் அழிந்தபோதும்
எட்டியும் பார்க்காதவர் - மேடையில்
எதுகை மோனையிலே
என்னன்னெமோ வாசிப்பார்.
அது
அவருக்கும் புரிவதில்லை
அவையோர்க்கும் புரிவதில்லை
அதை எழுதியவனுக்காவது புரிந்தால்
எமக்கும் சந்தோசம்தான்.

கரகோஷம், கரகோஷம்,

மேலும்

நன்றி அற்புதன் 08-Apr-2016 5:15 pm
அருமையான கருத்து கலக்கிட்டீங்க 23-Mar-2016 8:28 pm
கருத்துகள்

மேலே