அரசியல்வாதி

"படிக்காத அரசியல் வாதிக்கும் படித்த அரசியல் வாதிக்கும்
ஒரே ஒரு வித்தியாசம்தான்
படிக்காதவன் கொள்ளை அடித்து மாட்டிக்கொள்வான்
படித்தவன் மாட்டிக்கொள்ளாமல் கொள்ளை அடிப்பான்"
-Unknown Expert

எழுதியவர் : அறியப்படாத அனுபவசாலி (26-Mar-16, 5:08 pm)
சேர்த்தது : wtfpolitical
Tanglish : arasiyalvaathi
பார்வை : 753

மேலே