இளைஞனே…

இதோ உன் தேசியகீதம்
உனக்கென தனி வழி உண்டு-அதை
நிரூபிக்க கடவுள் தரும் வாய்ப்பு ஒன்று-அதை
பயன்படுத்து அது உனக்கு நன்று
ஆயிரம் குறை சொல்லும் உலகமடா
அறை அடி சறுக்கினாலும் இகழுமடா
உனககென ஒரு வெற்றி கிட்டினால் புகழுமடா
உன் பெயர் இவ்வுலகில் நிலைக்குமடா
சின்ன உளியாய் உன்னை நீ மாற்று
சிற்பஙகள் ஒன்றும் தேவையில்லை
கற்கள் கிடைத்தாலே நீயும் சிற்பிதான்
கிணற்றுத் தவளைக்கு அதுதான் உலகம்
கின்னஸ் வீரனே உனக்கெது உலகம்
யோசி....யோசி....யோசி........

எழுதியவர் : (12-Jan-16, 5:25 pm)
பார்வை : 111

மேலே