வஞ்சகமில்லா வஞ்சி

கொஞ்சம் கொஞ்சமாக நெஞ்சம் எங்கும்
வஞ்சமில்லாமல் வஞ்சகமில்லாமல் வஞ்சி
நீ
மிச்சமில்லாமல் மொத்தமாய் வந்துவிட்டாய்
என்னுள்
ஏங்குகிறேன் நானும் உனை தாங்குவதற்காக
உன் பார்வையின் கணம் எனை வீழ்த்திச்செல்லுதடி
வீழ்ந்தாலும் வாழ்வேனோ உன்னுடன் சேர்வேனோ

எழுதியவர் : சதீஷ் குமார் (12-Jan-16, 5:07 pm)
பார்வை : 90

மேலே