நிற்கும் அழகினில் நீள்விழிப் பார்வையில்

பல்லவன் சிற்பத்தில் பாவை சிரிக்கிறாள்
கல்லில் செதுக்கியவன் காலத்தை வென்றுவிட்டான்
நிற்கும் அழகினில் நீள்விழிப் பார்வையில்
கற்சிலைகா தல்பேசு தே

எழுதியவர் : கவின் சாரலன் (14-Apr-24, 9:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே