லோகேஷ் ம- கருத்துகள்

ஆக மொத்ததுல கம்ப்யூட்டர் ல ஒன்னு விட்டு வைக்கல ...


ஆனா அருமை ஆனா கவிதை !

காதலின் வலி தான் இன்பம்

ஒரு வரியில் பல அர்த்தங்கள்

அவள் தான் என்னை ஏத்துக்க மாட்டேன்றாலே . எங்கே அவள் முகம் கண்டு எழுத ..

பாராட்டுக்கு நன்றி .. உங்களுடைய துணை என்றும் வேண்டும்


அவளின் கை அசைவுகள்
உன் காதலுக்கு சம்மதமென எண்ணுவாய்..

அவளுக்கு பிடித்தவைகள்
அனைத்தும் உன் படைப்புகளாக
தத்து எடுப்பாய் -பின்பு
பித்து கொள்வாய்.

மூளைகள் சிந்திக்காது
அறிவு மங்கிடும்
லட்சியங்கள் விரிசலிடும்

அத்தனையும் உண்மை

எண்ணியும் பாத்த முகம்
தண்ணியிலும் தெரிஞ்சிருச்சோ!
உன்புருவ மையெடுத்து
என்னுருவம் வரைஞ்சிருச்சோ!

அவன் கைவிட்டுச் சென்ற
காதல் எண்ணிக்கை நினைவுகள்
அவனை நினைக்கிறதோ இல்லையோ

என்னை காதலித்துக் கைவிட்டதனால்
இனி நான் நினைத்துவிட
அவனின் நினைவுகள் இருக்கிறதாக என்றேன்


மிக அருமை அன்பரே !

முதல் கவிதையில் நல்ல முன்னேற்றம் .

மூடிய திரைகளில் ஒரு மூடு பனி யாத்திரை
என் நிலவவளோ


சூப்பர்

இந்த ஊனத்தோடும் உறவாட
இவள் உள்ளத்தோடும் உரையாட
இவள் மனதோடும் மணம் பேச
உள்ளத்தில் ஊனமில்லாதவன் வருவானே.!


அருமை !!..


லோகேஷ் ம கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே