அருள்வதனா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அருள்வதனா
இடம்:  அரியலூர்
பிறந்த தேதி :  01-Feb-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Mar-2017
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  0

என்னைப் பற்றி...

சுதந்திர பெண்

என் படைப்புகள்
அருள்வதனா செய்திகள்
அருள்வதனா - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2015 9:58 pm

காதல் என்பது கவிதைகள் காவியங்களில் மிகைப் படுத்தப்பட்ட பொய் .
உண்மையில் காதல் என்பது என்ன ?
----கவின் சாரலன்

மேலும்

புனிதமான ஒன்று. ------சரி ஏற்கிறேன் . வருணிக்க முடியாது. -----அதனால்தான் கவிதைகளிலும் காவியங்களிலும் வரிந்து கட்டிக் கொண்டு வருணிக்க முயல்கிறார்களோ ? காதல் புனிதமென்றால் கங்கைதான் காதல் மென்மை என்றால் மலர்கள்தான் காதல் உண்மை என்றால் ஈருடல் ஓர் உயிர்தான் காதல் பொய் என்றால் புனைந்த வெறும் கவிதைதான் ! ---சரிதானே ? கருத்திற்கு மிக்க நன்றி கவிப்பிரிய அருள் வந்தனா அன்புடன்,கவின் சாரலன் 27-Mar-2017 9:33 pm
புனிதமான ஒன்று வருணிக்க முடியாத ஒன்று 27-Mar-2017 9:06 pm
ஆம். காதலை அதீத உணர்வாக்கி காதல் இல்லையேல் சாதல் என்ற மனப் போக்கை மிகைப் படுத்தப் பட்ட பொய்யாக கற்பனையாக உருவாக்கியவர்கள் கவிஞர்கள் கதாசிரியர்கள் காவியக் காரர்கள். "இந்த விற்பனை வார்த்தையால் விரயமான உயிர்கள் பல" ----உண்மை சிறப்பான கருத்து வாழ்த்துக்கள் நன்றி கேசவன் அன்புடன், கவின் சாரலன் . 23-Jun-2015 5:08 pm
உண்மை உனக்காக நான் எனக்காக நீ என்பது காதலில் உயர்ந்த உணர்வு . இந்த உறுதி தகர்ந்து போகும் போது காதல் உணர்வோ கல்யாண உறவோ ஆழமற்றுப் போகிறது மிக்க நன்றி சகோ. ராஜமாணிக்கம் அன்புடன், கவின் சாரலன் 23-Jun-2015 4:54 pm
அருள்வதனா - vinoth srinivasan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2015 12:23 pm

2008லிருந்து 2013 வரை நான் ஒரு பெண்ணை காதலித்து வந்தேன் . எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் . அவள் திருமணம் முடிந்ததும் இதை பற்றி என் பெற்றோரிடம் பேசலாம் என்று முடிவு செய்திருந்தேன் . இதற்கிடையில் என் தங்கையும் ஒருவரை காதலிப்பதாக தெரியவந்தது . என் பெற்றோருக்கு அது பெரிய அதிர்ச்சியாய் இருந்தது . முதலில் ஒப்புக்கொள்ளவில்லை பிறகு வேண்டாவெறுப்பாக ஒத்துக்கொண்டார்கள் . அவர்கள் ஒத்துக்கொள்ள எடுத்துக்கொண்ட அந்த இரண்டு வருடகாலம் அவர்கள் பட்ட வலியை என்னால் பார்க்க முடியவில்லை . எனவே என் காதலை தியாகம் செய்வது என்று நான் முடிவு செய்தேன் . ஆனால் சந்தர்ப்ப சூழல் காரணமாக என் காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந

மேலும்

இது உங்களின் வாழ்க்கை உங்கள் குடும்ப சூழல் முழுது உங்களுக்குத்தான் தெரியும் ஏது செய்தாலும் நன்கு யோசித்து சேய்யவும் நல்லதே நடக்க என் வேண்டுதல்களும் வாழ்த்துக்களும்...... காலம் புனிதமானது தாய் பாசமும் புனிதமானது அம்மா கிட்ட பேசுங்க அவங்க கைகளை புடிச்சி மடில படுத்து பேசுங்க கண்டிப்பா மனசு மாறுவாக மறக்காம உங்க காதலி கிட்ட மனசு விட்டு பேசுங்க அவர்களும் உங்க அம்மா கிட்ட பேச சொல்லுக 27-Mar-2017 9:02 pm
mother is first next all event your wife அம்மா ஆசிர்வாதம் இல்லாத எதுவும் சந்தோசத்தை தராது கண்ணா அம்மாவிடம் மீண்டும் ஒருமுறை பேசிப்பார் அம்மாவை விட ஏறக்க உள்ளம் கொண்ட யாரும் இந்த உலகில் இல்லை 24-Jun-2015 11:50 am
இதில் உங்கள் அம்மா தான் பிடிவாதமாக இருக்கிறார் .ஆகவே உங்கள் அம்மாவை சம்மதிக்க செய்யுங்கள் ..அது தான் நிரந்தர தீர்வு ..பிரச்சனையை விட்டு ஓட ஓட பிரச்சனை துரத்திகொண்டே வரும் ... அம்மா சம்மதிக்கவில்லை என்றால் ஒரு மேடையில் இரண்டு திருமணம் செய்து கொள்ளுங்கள் .. 02-Mar-2015 11:00 pm
முதலில் நல்ல மன நல ஆலோசகரிடம் உங்களை பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள். தீர்வு உங்களிடமே இருக்கும்...! 02-Mar-2015 7:41 pm
அருள்வதனா - ரசீன் இக்பால் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2016 5:33 pm

எது நமக்கு மன மகிழ்ச்சியைத் தரும்?
புகழா? அதிகாரமா? வெற்றியா? பணமா?

மேலும்

இவை ஒன்றும் இல்லை அமைதி மட்டுமே மன மகிழ்ச்சிக்கு காரணம் அப்பாவின் பாசமான அறிவுரை அம்மா கையாள ஒரு வாய் சோறு மடில படுத்துக்க தங்கச்சி மடி இது போதும் சார் மன மாழ்ச்சிக்கு இப்படி ஒவொரு மனிதர்க்கும் ஒவொரு போல மகிழ்ச்சிக்கு காரணம் 27-Mar-2017 8:49 pm
அவர் அவர் மனநிலையை பொருத்தது.. நான்கும் இருந்தும் மகிழ்சி இல்லாதவனும் இல்லாதவனும் உண்டு. நான்குமே இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்பவனும் உண்டு. 28-Dec-2016 3:00 pm
வெற்றி 21-Dec-2016 4:01 pm
சிறப்பான பதில் சகோதரரே! 15-Dec-2016 7:25 pm
அருள்வதனா - ரசீன் இக்பால் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2016 12:11 pm

சாதி என்னும் சாபத்தை ஒழிக்க இச்சமுதாயம் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?

மேலும்

சாதிகள் இல்லையடி பாப்பா என உரக்க சொன்ன பாரதியாரை மறந்த பலருக்கு நடுவில் சாதி மட்டும் எப்படி மறையும் இன்றும் உள்ளது ..... உடனே மதங்களும் சேர்ந்து ..... நட்பில் மட்டும் அந்த சொல் மொழி அற்று போயிற்று .... 27-Mar-2017 8:38 pm
சாதியை ஒழிப்போம் என்று சொல்லிக்கொண்டு சாதி அரசியல் செய்யும் அரசியல் வாதிகள் இருக்கும் வரையிலும், சாதி வாரியான இட ஒதுக்கீடு சட்டம் இருக்கும் வரையிலும் சாதி ஒழியாது... 10-Jan-2017 4:13 pm
சாலையில் தெருவில் நகரின் முக்கிய சந்திப்புகளில் உள்ள சிலைகளை தகர்க்க வேண்டும் ..சிலைகளை அவர் அவர் சாதி சங்ககளில் வைத்து கொள்ள வேண்டும் .. சிலை கலாச்சாரம் ஒழிய வேண்டும் .. அப்பொழுது தான் சாதி ஒழியும்... சுதந்திரத்திற்காக பாடுபட்ட சமூக முன்னேற்றத்துக்காக உழைத்த உத்தமர்களின் பெயர்களை ஜாதி சங்கம்மற்றும் மதங்கள் உரிமை கொணடாட கூடாது என்று சட்டம் கொண்டுவரவேண்டும் 01-Jan-2017 12:39 pm
நிச்சயமாக! 30-Dec-2016 2:42 pm
அருள்வதனா - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்

உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை

2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!

3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...

அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...

4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்

6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ

மேலும்

கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது அந்த கலையின் மீது கொண்ட காதல் உன்னை வென்றது இருந்தபோதும் உந்தன் மீது காதல் என்பது என் கனவில் வென்று வாழ்வில் வென்று உன்னை வெல்லவது என்னவேணும் சொல்லடி நீதான் என் காதலி 21-Sep-2017 5:32 pm
மனம் விட்டு உண்மை மட்டும் உன்னோடு பேசிட வேண்டும் நீ கேட்கும் காதலை அள்ளி உன் மேல் நான் பூசிடவேண்டும் நான் கோலம் ஒன்றைக்கருதாய் உன் காதில் உலறிட வேண்டும் 21-Sep-2017 5:24 pm
எனக்குன்னு இறங்குன தேவதைத உனக்குன்னு ஒனக்குன்னு பொறந்தவன் நான் இருவது வருஷமா இதுக்குன்னு தெருவெல்லாம் திரிஞ்சவன் தான் 21-Sep-2017 5:22 pm
Thaaimai Vaazhkena Thooya Senthamizh Paadal Paada Maattaayo Thirunaal Intha Orunaal Ithil Pala Naal Kanda Sugame Thinamum Oru Ganamum Ithai Maravaathenthan Maname Vizhi Paesidum Mozhi Thaan Intha Ulagin Pothu Mozhiye Pala Aayiram Kathai பேசிட Uthavum Vizhi Valiye 21-Sep-2017 5:10 pm
அருள்வதனா - அருள்வதனா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Mar-2017 9:13 pm

உயிரே என் உயிரே உனக்காக  நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்  உனக்காக நான் எதிர்ப்பேன்
கண்களில்  சோகம் எனன  காதலால் காவல் செய்வேன்
கண்மணி உன்னை தீண்டும் காற்றுக்கும் வேலி செய்வேன்
ஆயிரம் தடை தாண்டியே உன்னை பாதுகாப்பேன் நானே நானே


மேலும்

அருள்வதனா - எண்ணம் (public)
21-Mar-2017 9:13 pm

உயிரே என் உயிரே உனக்காக  நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்  உனக்காக நான் எதிர்ப்பேன்
கண்களில்  சோகம் எனன  காதலால் காவல் செய்வேன்
கண்மணி உன்னை தீண்டும் காற்றுக்கும் வேலி செய்வேன்
ஆயிரம் தடை தாண்டியே உன்னை பாதுகாப்பேன் நானே நானே


மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே