சுபுஹன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சுபுஹன் |
இடம் | : arugambay |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 10 |
i am a king of arugambay
வய் பை யும் வைபும் ஒன்று
அவசரத்துக்கு இரண்டுலேயும்
சிக்னல் இருக்காது
வைப் இருந்தா
வை பை காணோம்
வை பை இருந்தா
அவளக் காணோம்
2008லிருந்து 2013 வரை நான் ஒரு பெண்ணை காதலித்து வந்தேன் . எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் . அவள் திருமணம் முடிந்ததும் இதை பற்றி என் பெற்றோரிடம் பேசலாம் என்று முடிவு செய்திருந்தேன் . இதற்கிடையில் என் தங்கையும் ஒருவரை காதலிப்பதாக தெரியவந்தது . என் பெற்றோருக்கு அது பெரிய அதிர்ச்சியாய் இருந்தது . முதலில் ஒப்புக்கொள்ளவில்லை பிறகு வேண்டாவெறுப்பாக ஒத்துக்கொண்டார்கள் . அவர்கள் ஒத்துக்கொள்ள எடுத்துக்கொண்ட அந்த இரண்டு வருடகாலம் அவர்கள் பட்ட வலியை என்னால் பார்க்க முடியவில்லை . எனவே என் காதலை தியாகம் செய்வது என்று நான் முடிவு செய்தேன் . ஆனால் சந்தர்ப்ப சூழல் காரணமாக என் காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந
வலிக்கிறது என்று சொல்ல
வாப்பா இல்லை
பசிக்கிறது ........
பால் கொடுக்க உம்மாவும் இல்லை
வேலைக்கு செல்ல
வயசும் பத்தாது !!!
நீங்கள் கொட்டும்
ஒவ்வொரு சோற்று கூறுகளிலும்
பற்றி எரியும் பசியில்
உண்பதட்கு உணவின்றி
உயிரை விடும் என் போன்ற
பிஞ்சுகளின் முகங்களை
ஒரு முறை எண்ணிப்பாருங்கள்
வலிக்கிறது என்று சொல்ல
வாப்பா இல்லை
பசிக்கிறது ........
பால் கொடுக்க உம்மாவும் இல்லை
வேலைக்கு செல்ல
வயசும் பத்தாது !!!
நீங்கள் கொட்டும்
ஒவ்வொரு சோற்று கூறுகளிலும்
பற்றி எரியும் பசியில்
உண்பதட்கு உணவின்றி
உயிரை விடும் என் போன்ற
பிஞ்சுகளின் முகங்களை
ஒரு முறை எண்ணிப்பாருங்கள்
ஊழல்கள் அதிகமாச்சு
ஊருக்குள்ள
பெண்களின் நிலைமை
மோசமாச்சு
படத்துல பாத்ததெல்லாம்
பக்கத்துல நடக்குதிப்போ
தொலை பேசியில்
வலை வீசுறாங்கே
மாட்டிகிட்டா முளிகிறாங்க
காதலுக்கு எல்லையே இல்ல
கட்டிலில போனோட புள்ள
காதலிக்கிறதுக்கு எல்லேயே இல்ல
கவனம் டா ஒன்னோட புள்ள
வத்தி போன அன்பும்
வாடிப்போன மக்களும் !
தேர்தலும் வருது ;
தேவை இல்லாத ஆக்களும் வருது!
உழைக்கும் காசும் ,
ஒண்ணுமே மிஞ்சுது இல்ல ?
வெளிநாடு போனாலும்
வேல இல்லா பிரச்சின...?
வேல கெடச்சாலும்
சம்பளம் போதா பிரச்சின?
வேலைக்கு போனா பாஸ் பிரசின!
வீடு போனா மனைவி பிரசின!.
பிரசின பிரசின பிரசின
Hooooo.................
தொலைபேசி காதல்
தூரத்தில் இருந்து பேசுறாங்க
சுதந்திரமா பேசுறாங்க
விடிய விடிய பேசுறாங்க
விடிஞ்சும் பேசுறாங்க
கேட்டா?????
காதல் என்று solluranga
லைலா மஜ்னூன்
அம்பிஹா அமராவதி
சாஜஹான் மும்தாஜ்
அவங்களையே மிஞ்சிட்டாங்க
pakkave பாவமா இருக்கு
பாவங்கள் அதிகமாச்சு
பாசங்கள் நஞ்சா போச்சு
காதல் எல்லாம் கல்லாய் போச்சு
மறந்திடு உன் தொலைபேசிக் காதலை
காதல் - ஒரு போத மருந்து
குடிக்க குடிக்க ஏறிக்கொண்டே போகும்
பிளட் ஆனா தெரியும்
உண் காதல் என்னவென்று
பாதை மாறி செல்கிறாய்
தம்பி ,
பக்குவமாய் இரு
Qq