போனோட புள்ள
ஊழல்கள் அதிகமாச்சு
ஊருக்குள்ள
பெண்களின் நிலைமை
மோசமாச்சு
படத்துல பாத்ததெல்லாம்
பக்கத்துல நடக்குதிப்போ
தொலை பேசியில்
வலை வீசுறாங்கே
மாட்டிகிட்டா முளிகிறாங்க
காதலுக்கு எல்லையே இல்ல
கட்டிலில போனோட புள்ள
காதலிக்கிறதுக்கு எல்லேயே இல்ல
கவனம் டா ஒன்னோட புள்ள