தொலை பேசிகாதல்

தொலைபேசி காதல்
தூரத்தில் இருந்து பேசுறாங்க
சுதந்திரமா பேசுறாங்க
விடிய விடிய பேசுறாங்க
விடிஞ்சும் பேசுறாங்க
கேட்டா?????
காதல் என்று solluranga
லைலா மஜ்னூன்
அம்பிஹா அமராவதி
சாஜஹான் மும்தாஜ்
அவங்களையே மிஞ்சிட்டாங்க
pakkave பாவமா இருக்கு

பாவங்கள் அதிகமாச்சு
பாசங்கள் நஞ்சா போச்சு
காதல் எல்லாம் கல்லாய் போச்சு
மறந்திடு உன் தொலைபேசிக் காதலை
காதல் - ஒரு போத மருந்து
குடிக்க குடிக்க ஏறிக்கொண்டே போகும்
பிளட் ஆனா தெரியும்
உண் காதல் என்னவென்று
பாதை மாறி செல்கிறாய்
தம்பி ,
பக்குவமாய் இரு




Qq

எழுதியவர் : subuhan (9-Jun-15, 8:21 am)
பார்வை : 255

மேலே