வேண்டா வாழ்க்கை

ஊரும் தெரியல
பேரும் தெரியல
உழைத்தது ஒண்ணுமே மிஞ்சல
உம்மா வாப்பா
சொன்னத கேக்கல
ஊர் அறிய
நிற்கிறேன் நடு ரோட்டுல
Arugambay subuhan

எழுதியவர் : அறுகம்பே சுபுஹன் (27-Jun-15, 10:49 pm)
Tanglish : vendaa vaazhkkai
பார்வை : 87

மேலே