நினைத்து நினைத்து

மூச்சு விடாமல் இருக்க
முடியுமா என்று
முயற்சி செய்து பார்ப்பதைப் போல்.....

உன்னை மறக்க
முடியுமா என்று
நினைத்து நினைத்து பார்க்கிறேன்.

எழுதியவர் : parkavi (27-Jun-15, 9:43 pm)
பார்வை : 151

மேலே