kathal
நான்
அவள் மீது
கொண்ட காதல்
பேப்பரில் எழுதிய கவிதை அல்ல !
நினைத்தும் கிழித்து எரிய
கற்களை கொண்டு செதுக்கிய
சிற்பம் அது சிதைந்தலும்
சிறு சிறு காதல் நினைவுகளாகும் ....
நான்
அவள் மீது
கொண்ட காதல்
பேப்பரில் எழுதிய கவிதை அல்ல !
நினைத்தும் கிழித்து எரிய
கற்களை கொண்டு செதுக்கிய
சிற்பம் அது சிதைந்தலும்
சிறு சிறு காதல் நினைவுகளாகும் ....