wife vs wi- fi

வய் பை யும் வைபும் ஒன்று
அவசரத்துக்கு இரண்டுலேயும்
சிக்னல் இருக்காது
வைப் இருந்தா
வை பை காணோம்
வை பை இருந்தா
அவளக் காணோம்

எழுதியவர் : subuhan (2-Jul-15, 3:41 pm)
சேர்த்தது : சுபுஹன்
பார்வை : 58

மேலே