அருள்வதனா- கருத்துகள்

புனிதமான ஒன்று
வருணிக்க முடியாத ஒன்று

இது உங்களின் வாழ்க்கை உங்கள் குடும்ப சூழல் முழுது உங்களுக்குத்தான் தெரியும் ஏது செய்தாலும் நன்கு யோசித்து சேய்யவும் நல்லதே நடக்க என் வேண்டுதல்களும் வாழ்த்துக்களும்......
காலம் புனிதமானது
தாய் பாசமும் புனிதமானது
அம்மா கிட்ட பேசுங்க அவங்க கைகளை புடிச்சி மடில படுத்து பேசுங்க கண்டிப்பா மனசு மாறுவாக
மறக்காம உங்க காதலி கிட்ட மனசு விட்டு பேசுங்க அவர்களும் உங்க அம்மா கிட்ட பேச சொல்லுக

இவை ஒன்றும் இல்லை
அமைதி மட்டுமே மன மகிழ்ச்சிக்கு காரணம்
அப்பாவின் பாசமான அறிவுரை
அம்மா கையாள ஒரு வாய் சோறு
மடில படுத்துக்க தங்கச்சி மடி
இது போதும் சார் மன மாழ்ச்சிக்கு
இப்படி ஒவொரு மனிதர்க்கும் ஒவொரு போல மகிழ்ச்சிக்கு காரணம்

சாதிகள் இல்லையடி பாப்பா என உரக்க சொன்ன பாரதியாரை மறந்த பலருக்கு நடுவில் சாதி மட்டும் எப்படி மறையும் இன்றும் உள்ளது .....
உடனே மதங்களும் சேர்ந்து .....
நட்பில் மட்டும் அந்த சொல் மொழி அற்று போயிற்று ....

புகழ் பணம் பெயர் ஏதும் கடைசி வரை நம் உடன் வருவது எல்லை
இருப்பது ஒரு வாழ்க்கை அதை எனக்கு பிடித்தது போல சுதந்திரமாக சந்தோசமாக வாழும் சராசரி மனிதனாக வாழ ஆசை படுகிறேன்

கண்டிப்பாக ஆதரிப்போம் ஆனால் பலரின் பயம் அவர்களுக்கு ஒரு நல்ல அனுபவ அறிவு இல்லாமல் இருக்கும் என்பது தான் ஆகவே ஒரு நல்ல பக்க பலம் இருப்பின் மிக நல்லது என்பது என் கருது. எனறும் தங்கள் வருகை நல்ல வரவே.... வரவேற்கிறோம்....
ஏழுந்து நில்லடா தமிழா
தலை நிமிர்ந்து நில்லடா

நல்ல கேள்வி சகோதரா
இன்றும் உள்ளது அழிக்க படவும் இல்லை
அதிகம் வளர்க்க படவும் இல்லை
ஆனால் பலரால் ஆதரிக்க படுகிறது
சிலரால் ஒதுக்க படுகிறது

முற்றிலும் மன அழுத்தம் கொண்டதாக உள்ளது .இக்கால கட்டத்தில் கல்வி ஒரு வியாபாரம் மாக மட்டுமே உள்ளது அறிவை வளர்ப்பதாக இல்லை.புரிந்து படிக்க படி படி யாக நடத்த வேண்டும் இங்கோ அது வெறும் மதிப்பெண்ணாக மட்டும் பார்க்க படுவதால் கடமைக்கு மட்டுமே படிக்கிறார்கள்.அது அவர்கள் வாழ்க்கைக்கு ஒரு நல்ல அடிக்கல்லாக பயன் படவில்லை...இது ஒரு மாணவியாக என் பதில்....

தோழரே இப்போது தான் ஒவொருவராய் கேள்வி கேட்கவும் பதில் சொல்லவும் முன் வருகிறோம் படி படியாய் முன்னேறுவோம் எல்லைகள் இங்கு இல்லை நம் முயற்சிக்கு........


அருள்வதனா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே