நிரோபாலா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நிரோபாலா |
இடம் | : ஸ்ரீ லங்கா |
பிறந்த தேதி | : 02-May-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 1 |
நான் பேராதனை பல்கலைக்கழக மாணவி, தமிழை வளர்க்கும் ஆர்வம் உள்ளவளாய் உன்ளுடன் இணைகின்றேன்.
புலம்பெயர் தமிழனின்
புலங்களில்
தமிழ் புளுங்கியழுகிறது
பிறிதொரு நாட்டில்.
புலம்பெயரச் செய்யப்பட்ட
ஆங்கிலத் தமிழ்
கதறியழுகிறது
நம் நாட்டில்.
தமிழன்
என்று என்னிடம் சொல்லிவிடாதே.
ஆங்கில அமிலங்களை
அழகுத் தமிழில் கலந்து விட்டு
நுனி நாக்கில்
உச்சரிப்பை,
நொறுக்கிவிட்ட நாகரிக மனிதா!
நீ............,நீ
தமிழன் என்று சொல்லி விடாதே.
வேடன் எய்த அம்பு
பறவையை கொன்றது ..
நீ
வில் என்னும் புருவத்தால்
விழி என்னும் நாணால்
எய்த காதல் அம்பு
என் இதயத்தை துளைத்து
தினம் கொள்கிறதே ...
அன்பே
வேடன் எய்த அம்பு
பறவையை கொன்றது ..
நீ
வில் என்னும் புருவத்தால்
விழி என்னும் நாணால்
எய்த காதல் அம்பு
என் இதயத்தை துளைத்து
தினம் கொள்கிறதே ...
அன்பே
புலம்பெயர் தமிழனின்
புலங்களில்
தமிழ் புளுங்கியழுகிறது
பிறிதொரு நாட்டில்.
புலம்பெயரச் செய்யப்பட்ட
ஆங்கிலத் தமிழ்
கதறியழுகிறது
நம் நாட்டில்.
தமிழன்
என்று என்னிடம் சொல்லிவிடாதே.
ஆங்கில அமிலங்களை
அழகுத் தமிழில் கலந்து விட்டு
நுனி நாக்கில்
உச்சரிப்பை,
நொறுக்கிவிட்ட நாகரிக மனிதா!
நீ............,நீ
தமிழன் என்று சொல்லி விடாதே.
புலம்பெயர் தமிழனின்
புலங்களில்
தமிழ் புளுங்கியழுகிறது
பிறிதொரு நாட்டில்.
புலம்பெயரச் செய்யப்பட்ட
ஆங்கிலத் தமிழ்
கதறியழுகிறது
நம் நாட்டில்.
தமிழன்
என்று என்னிடம் சொல்லிவிடாதே.
ஆங்கில அமிலங்களை
அழகுத் தமிழில் கலந்து விட்டு
நுனி நாக்கில்
உச்சரிப்பை,
நொறுக்கிவிட்ட நாகரிக மனிதா!
நீ............,நீ
தமிழன் என்று சொல்லி விடாதே.