காதல் அம்பு

வேடன் எய்த அம்பு
பறவையை கொன்றது ..
நீ
வில் என்னும் புருவத்தால்
விழி என்னும் நாணால்
எய்த காதல் அம்பு
என் இதயத்தை துளைத்து
தினம் கொள்கிறதே ...
அன்பே

எழுதியவர் : கவி ஆறுமுகம் (13-Jun-15, 1:29 pm)
Tanglish : kaadhal ambu
பார்வை : 338

மேலே