வியப்பான உண்மை Titanic (டைடானிக்) மூழ்குவதை அதற்கு 14...
வியப்பான உண்மை Titanic (டைடானிக்) மூழ்குவதை அதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே சித்தரித்த "Futility, or the Wreck of the Titan" நாவல்.
"Futility, or the Wreck of the Titan" நாவல் 1898 ஆம் ஆண்டு "Morgan Robertson" எழுதியது
- கதையில் வரும் கப்பல் "ocean liner Titan", உண்மையில் "RMS Titanic"
- இரண்டுமே triple screw (propeller)
- கதையில் 24 அவசர கால படகுகளே இருந்தன, உண்மையில் 16 படகுகளே இருந்தனே
- கதையில் 3000 பேர் பயணிக்கும் கப்பல், உண்மையிலும் 3000 பேர் பயணிக்கும் கப்பல்
- கதையில் ஏப்ரல் மாதம் இரவு 22.5 konts வேகத்தில் செல்லும் போது Newfoundland என்ற இடத்தில் இருந்து 400 nautical miles (700 கிலோ மீட்டர் ) தொலைவில் பனிப்பாறையில் மோதி கப்பல் மூழ்கும்.
உண்மையில் ஏப்ரல் மாதம் இரவு 25 konts வேகத்தில் செல்லும் போது Newfoundland என்ற இடத்தில் இருந்து 400 nautical miles (700 கிலோ மீட்டர் ) தொலைவில் பனிப்பாறையில் மோதி கப்பல் மூழ்கியது.
- கதையில் டைட்டனில் பயணம் செய்த பாதிக்கும் மேற்பட்ட 2500 பேர் இறந்து விடுவர், உண்மையிலும் டைட்டானிக்கில் பயணம் செய்த பாதிக்கும் மேற்பட்ட 2500 பேர் இறந்து விட்டனர்.
Src: http://en.wikipedia.org/wiki/Futility,_or_the_Wreck_of_the_Titan