ராஜ்கமல் சின்னராஜ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ராஜ்கமல் சின்னராஜ் |
இடம் | : vellore |
பிறந்த தேதி | : 23-Jul-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 76 |
புள்ளி | : 2 |
ஆசை படுவதை மறந்துவிட்டேன் ஆனால் ஆசை பட்டதைப் மறக்க முடிய வில்லை..பெத்தவங்க பெருமை படுற மாதிரியும், மத்தவங்க பொறாமை படுற மாதிரியும் வாழ ஆசைப்படுபவன்..சுற்றித் திரியும் சுட்டிப் பையன், கவலைகள் இல்லை, வெறுப்புகள் இல்லை, கனவுகள் மட்டுமே...எனக்கு சாக்லேட் பிடிக்கும், தனிமை பிடிக்கும், மழை பிடிக்கும் , என் குடும்பம் பிடிக்கும் , சாய்பாபா பிடிக்கும், இயற்கையை ரசிக்க பிடிக்கும் , எங்க வீட்டு மொட்ட மாடி பிடிக்கும், பக்கத்து வீட்ல இருக்கும் குட்டி குட்டி பசங்க பிடிக்கும்....என்னை பற்றி சொல்றதுக்கு ஒண்ணுமில்லை. கூடிய சீக்கிரம் எதையாவது சாதிச்சுட்டு சொல்றேனே...,
அந்த காலத்தில் காதலன் காதலியை வாழ்நாள் முழுதும் மறக்கக் கூடாது என்பது இராமாயணம் முதலியவை கூறும் செய்தி.ஆனால்,ஒரு காதலனின் காதல் அவன் காதலியால் மறுக்கப்படும் போது எது சிறந்தது?
1.அவளையே நினைத்து வாழ்நாள் முழுதும் களிப்பதா?
2.அவளை மறந்து வேறு ஒருவளை நினைப்பதா?
உங்களில் யாரெல்லாம் பணக்காரங்க....... கை தூக்குங்க........
எல்லார் வீட்டிலும்
வண்ணத் தொலைக்காட்சி
நான் பணக்காரன்
என் வீட்டில் LED யோ..... LCD யோ
இருக்க வேண்டாமா.....!!
எல்லார் வீட்லயும்
கேபிள் CONNECTION
நான் பணக்காரன்
என் வீட்டில்
UTUBE க்கு இன்டர்நெட் CONNECTION
கொடுக்க வேண்டாமா.......!!
இன்னும் கொஞ்ச நாள் ல பாருங்க எல்லார் வீட்லயும் கேபிள் connection மாதிரி இன்டர்நெட் connection வரப்போகுது.....! அப்புறம் சன் டிவி, விஜய் டிவி எல்லாமே utube லதா.........
(...)
இன்றைய சூழலில் அதிக திருமணங்கள் விவாகரத்தை நோக்கி செல்வது ஏன்.? வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் இதற்கு அவசியமா..?(கைடன்ஸ்&கவுன்சிலிங்)
நான் தினமும் புறாக்களுக்களுக்கும், காகங்களுக்கும் , மைனாக்கள் ஆகியவற்றிற்கு காலை சரியாக 6 மணிக்கு அரிசி போடுகிறேன் ... 2 வருடமாக .. அந்த காட்சிகளில் சிலவைதான் இங்கே உங்கள் பார்வைக்கு ....
இன்றைய காலத்தில் பெண்களின் ஆடை குறைப்பே அத்து மீறல்களுக்கு காரணம் என்னும் கருத்து நிலவுகின்றது. அப்படியானால் வன்கொடுமைகளுக்கு ஆலானோரில் 80% பேர் நாகரிகமாகவே உடை அணிந்திருந்திருக்கின்றனர்.
அக்காலத்தில் ரவிக்கை அணியாமல் இலவச மார்பகங்கலெனவும், கழிவரைகளில்லாமல் ஆறுகளிலும் குளங்களிலும் குளித்தனர். அப்போதெல்லாம் நடவாத கொடுமைகள் இப்போது அரங்கேறுவது எதனால்.....?
சினிமா படங்களில் தவிர ஆபாசமாக எல்லாரும் உடை அணிவதில்லை. இன்னும் கிராமங்களில் ஜீன்ஸ் கூட ஒன்றிரண்டு பேர் தான் போடுகின்றனர்.
கொடுமைகளுக்கு காரணம்.......
ஆண்களின் கண்ணோட்டமா.....?
இல்லை முற்றிலும் பெண்களின் ஆடை குறைப்பா......?
நண்பர்கள் (19)

கவித்தாசபாபதி
ஊட்டி

மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை

கந்தப்பன் பிரசாந்த்
batticaloa

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
