Hariharan6692 - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/chlfg_25277.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Hariharan6692 |
இடம் | : TAMILNADU |
பிறந்த தேதி | : 12-Nov-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 0 |
பெண்கள் சிரித்தால் அழகு!
அவர்களை அழ விடாமல் சிரிக்க மட்டுமே
வைத்து கொண்டிருக்கும்..
ஆண் அதை விட அழகானவன் !!!!
செத்து மடிவதே மேல்.......-வித்யா
நிலையில்லா இவ்வுலகில்
பொய் பேசி
பொன் பொருள்
சேர்த்து
ஆடம்பரம் தேடி
ஒழுக்கம் பிறழ்ந்து
களிப்புற்றுக் கிடந்து
இன்னும் சில ஆண்டுகள்
ஆயுள் நீட்டித்து
வாழ்வதினும்
செத்துமடிவதே மேல்......!!
செத்து மடிவதே மேல்.......-வித்யா
நிலையில்லா இவ்வுலகில்
பொய் பேசி
பொன் பொருள்
சேர்த்து
ஆடம்பரம் தேடி
ஒழுக்கம் பிறழ்ந்து
களிப்புற்றுக் கிடந்து
இன்னும் சில ஆண்டுகள்
ஆயுள் நீட்டித்து
வாழ்வதினும்
செத்துமடிவதே மேல்......!!
பெண்மையின் சுகந்தம் -வித்யா
பெண்மையின் ஆன்மா
காற்று போல......
அது நீரையும்
நிலத்தையும்
பிரித்தே வைக்கும்...!!
நட்சத்திரங்கள் எரிக்கும்
மண்ணெண்ணெய் வாசத்திலும்
மல்லிச் செடி விரும்பும்
கள்ளிப்பூ வாசத்திலும்
வார்த்தைகளில் ஒளிந்துக் கொள்ளும்
புதுப் புத்தக வாசனையிலும்
மழைத்துளி உறிஞ்சும்
மண்ணின் வாசத்திலும்
தேன்துளி பருகும்
பட்டுப் பூச்சியின்
வண்ணத்திலுமே
பதுங்கியிருக்கிறது....
பெண்மையின் சுகந்தம்.......!!
பெண்மையின் சுகந்தம் -வித்யா
பெண்மையின் ஆன்மா
காற்று போல......
அது நீரையும்
நிலத்தையும்
பிரித்தே வைக்கும்...!!
நட்சத்திரங்கள் எரிக்கும்
மண்ணெண்ணெய் வாசத்திலும்
மல்லிச் செடி விரும்பும்
கள்ளிப்பூ வாசத்திலும்
வார்த்தைகளில் ஒளிந்துக் கொள்ளும்
புதுப் புத்தக வாசனையிலும்
மழைத்துளி உறிஞ்சும்
மண்ணின் வாசத்திலும்
தேன்துளி பருகும்
பட்டுப் பூச்சியின்
வண்ணத்திலுமே
பதுங்கியிருக்கிறது....
பெண்மையின் சுகந்தம்.......!!
ஏனோ வார்த்தைகளில்லை என்னிடம்-வித்யா
மழையை நான்
இறுகப்பிடித்துக்
கொண்டேனா
இல்லை மழை
என்னை இறுக
அனைத்துக் கொண்டதோ
நானறியேன்
என்னில் மழையோ
மழையில் நானோ
விடுவித்துக்கொள்ள
முயலா நொடிகளில்
குளிரின் பிடியில்
தவித்திருக்கும் போது
குறுகிப் படுத்திருக்கும்
பூனையின் கதகதப்பான
இதமாகவேப் பயணிக்கிறது
இப்பேதையின் சொல்லாக் காதல்.....!!
சாப்பிடாமல் தூங்கிய
ஓரிரவில் என் அம்மா
எழுப்பும்போது உளறலாய்
வந்தக் காதல் மொழிகள்
உன் வாசல் மழையில்
மௌனமாகவே நனைகிறது
மைஇருட்டுப்பார்வையின்போது
காதல் மழையின்
இடைவெளியில்
மீதம் இருந்த
வார்த்தைகளும்
தொலைத்து நிராயுத
பித்தளை வளையல்.........
ஆறு மாத
உத்திரவாதத்தில்
வாங்கி
முதல் மாதமே
வெளுத்துப் போன
பித்தளை வளையலானது
பெண்களின் வாழ்வு.......!!
ஏதோ சிந்தனை......!-வித்யா
எங்கே அந்த சிறு துளை...?
இந்த வன் வெறுமையும்
அடர் இருட்டும்
எனைக் கொன்று தின்னும் முன்
நான் வெளியேற வேண்டும்......!
எங்கே அந்த சிறு துளை....!!
வடிகட்டாத வார்த்தைகள்
என் நாவிலிருந்து
விழுந்த போது.....
துடிதுடித்து மரணம்
தழுவிக் கொண்டிருந்த
அந்த இதயத்தின்
கதறல் கேட்டுக்கொண்டே நீளும்
இந்த இரவைக் கடக்கும்
முயற்சிகள் யாவும்
தோல்வியையே தழுவட்டும்....!!
பறக்கத் துடிக்கும் சிறகுகள்
விசாலமாக விரியும்
காற்றைக் கிழித்து
விண்ணுயரம் குறைத்து
இன்னுமின்னும்.....மேலே மேலே முன்னேறும்.........
இவ்வாழ்க்கை சுழற்சியில்
வாழ் அல்லது வாழவ
வரவேற்பறையே எல்லை.....!!-வித்யா
வானமே வீடானால்
வீடென்பது
ஒன்றுமில்லை.........!!
வாசல்வரை
எல்லை வைத்து
புது உறவை அறிந்திடு.......!!
வரவேற்பறையே
எல்லை வைத்து
பொது உறவுகளை கொண்டாடிடு.....!
படுக்கையறைவரை
வருவது குடும்ப உறவுகளென
புரிந்திடு.........!!
இதில்
ஆணென்ன
பெண்ணென்ன
பொது விதி
வகுத்திடு..........!!
=யாவருக்கும் நலம் பயக்கும்.........!!
கண்களால் பல பேரை நேசிக்கலாம்...
ஆனால் இதயத்தால் அன்பான ஒருவரை மட்டுமே நேசிக்க முடியும்.........
நண்பர்கள் (13)
![பார்த்திப மணி](https://eluthu.com/images/userthumbs/f3/kacjz_32430.jpg)
பார்த்திப மணி
கோவை
![துளசி](https://eluthu.com/images/userthumbs/f2/lwfyg_29025.jpg)
துளசி
இலங்கை (ஈழத்தமிழ் )
![மணிவாசன் வாசன்](https://eluthu.com/images/userthumbs/f2/sxual_28927.jpg)
மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை
![ராணிகோவிந்த்](https://eluthu.com/images/userthumbs/f2/lptwk_28785.jpg)