Hariharan6692- கருத்துகள்

இப்போரில்
நான் வென்றால்.......



வெல்வாய் !!!!!!


என்னிதயத்திற்கு
மகுடம் சூடிக்கொள்வேன்....!!

என் அறிவில்
வெற்றிக்கொடி ஏற்றுவேன்.....!!

என் அமைதிக்கானப பாடலை
நானே பாடிக்கொள்வேன்.........!!

இவை அனைத்தும் நிகழும் !!!!!!!!!

பிரிதலில்
உனக்கு நான்
பரிசளிக்காத கண்ணீர்
என் வெற்று பிடிவாதமே.......!

என்றோ நான் தொலைத்த
என் திமிர்......
உன் அன்பெனும்
சேற்றிற்குள்
சிக்கி இருக்கலாம்..........

தூர் வாரி என்னிடமே
திருப்பி கொடுத்துவிடு
நான் திமிர் பிடித்தவளாகவே
இருந்துவிடுகிறேன்.....!

நீ என்னோடில்லா
இந்நாட்களிலெல்லாம்
எல்லோருக்கும் பிடிக்கின்ற
பெண்ணாக இருக்க
எனக்கு விருப்பமில்லை........! சிறந்த வரிகள் ....!!!!!!

எழுதாப் பக்கங்களைப்போல
ஒரு அழகான கவிதை இருக்குமெனில்
அது காதலாக இருக்கும்.......
அதன் கரு காதலர்களாக இருப்பார்கள்.......!! சூப்பர் ....!!!

தொலைவிருந்தும் நெருக்கமான
அணைப்புகளும்
அருகிலிருந்தும் தொலைவான
முத்தங்களும்-பரிமாறு.....!!

நீ எதை நேசித்தாலும்
நானே அதுவாக மாறிடும்
வரம் கொடு.....!!

என்னருகே நீயில்லா
நொடிகள் நரகமென
நீளட்டும்.......!


உன்னை
நாள்தோறும்
என் கருவறையில் வைத்துப்பூட்டி
என்னில் மட்டுமே நீயென நான் வாழவேண்டும்...


சிந்தனைகள் மிக நன்று !!!!


Hariharan6692 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே