உங்களில் யாரெல்லாம் பணக்காரங்க....... கை தூக்குங்க........ எல்லார் வீட்டிலும்...
உங்களில் யாரெல்லாம் பணக்காரங்க....... கை தூக்குங்க........
எல்லார் வீட்டிலும்
வண்ணத் தொலைக்காட்சி
நான் பணக்காரன்
என் வீட்டில் LED யோ..... LCD யோ
இருக்க வேண்டாமா.....!!
எல்லார் வீட்லயும்
கேபிள் CONNECTION
நான் பணக்காரன்
என் வீட்டில்
UTUBE க்கு இன்டர்நெட் CONNECTION
கொடுக்க வேண்டாமா.......!!
இன்னும் கொஞ்ச நாள் ல பாருங்க எல்லார் வீட்லயும் கேபிள் connection மாதிரி இன்டர்நெட் connection வரப்போகுது.....! அப்புறம் சன் டிவி, விஜய் டிவி எல்லாமே utube லதா.........
மாச பட்ஜெட்ல துண்டு விழப்போகுது........!! குடும்பத்தலைவர்கள் எலாரும் angry bird ஆகப்போறாங்கோ.........