எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடுதாசி. அன்புள்ள சுப்ரமணிய சாமிக்கு சின்ன மீனைப் பிடிக்க...

கடுதாசி.

அன்புள்ள
சுப்ரமணிய சாமிக்கு
சின்ன மீனைப் பிடிக்க வலைவீசி
அதில்
சிக்ஸர் அடித்ததாய் கேள்விப் பட்டேன்
அழிச்சாட்டம்
பண்ணிக் கொண்டிருக்கும்
அந்த பெரிய
திமிங்கலத்தை
எப்போது பிடிக்க போகிறாய்
வரும் 16 ம் ஆண்டுக்குள்
வலைவீசி பிடித்துவிடு
வானம் பாத்தகடலுக்கு
விமோசனம் வந்து சேரட்டும் .
இப்படிக்கு
எல்லாத்தையும் இழந்து நிற்கும்
எல் தோலான்.

சுசீந்திரன்.

நாள் : 8-Oct-14, 9:53 pm

மேலே