வரவேற்பறையே எல்லை-வித்யா
வரவேற்பறையே எல்லை.....!!-வித்யா
வானமே வீடானால்
வீடென்பது
ஒன்றுமில்லை.........!!
வாசல்வரை
எல்லை வைத்து
புது உறவை அறிந்திடு.......!!
வரவேற்பறையே
எல்லை வைத்து
பொது உறவுகளை கொண்டாடிடு.....!
படுக்கையறைவரை
வருவது குடும்ப உறவுகளென
புரிந்திடு.........!!
இதில்
ஆணென்ன
பெண்ணென்ன
பொது விதி
வகுத்திடு..........!!
=யாவருக்கும் நலம் பயக்கும்.........!!