பறவையின் வானம்
சிறகை விரித்து வான் எங்கும் பறக்கும் பறவையின் சிறகை உடைத்து சிறையில் அடிப்பது எவ்வித ஞாயம். உந்தன் கைகளை உடைத்து உண்ணச் சொன்னால் உன்னால் முடியுமா? இறகிலா உனக்கு உலகை சுற்ற ஆசை இருக்க, சிறகை விரித்துப் பறக்கும் ஆசை பறவைக்கு இருக்க கூடாத??? பறவையின் ஆசை பெட்டிக்குள், உந்தன் விருப்பம் மட்டும் வான் அளவோ???