மௌனம்

துப்பாக்கி குண்டு கூட என் மனதை
கொல்லவில்லை
உன் மௌனம் என்னை கொல்லுதடி !!!.
மௌனத்திற்கு அவ்வளவு வலிமையா ???
அல்லது
நீ என்பதால் அவ்வளவு வலியா???

எழுதியவர் : ஹேமா முருகன் (8-Oct-14, 11:46 pm)
சேர்த்தது : hemalatha
Tanglish : mounam
பார்வை : 126

மேலே