hemalatha - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : hemalatha |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 09-Sep-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 111 |
புள்ளி | : 10 |
அண்ணா பல்கலைகழக மாணவி ,சென்னை .
என் சிரிப்பிற்காக உலகத்தில் எதையும்
செய்ய நினைக்கும் உன் உணர்விற்கு பெயர் என்ன....!!!!
என் கண்ணில் நீர் வழியும் போது -உன்
மனதை வாள் கொண்டு அறுப்பது போல் வலி உணர்கிறாயே
இந்த வலிக்கு பெயர் என்ன...!!!!
மெழுகுவர்த்தியாய் நீ கரைந்து -என்
வாழ்க்கையை பிரகாசமாக்க நினைக்கிறாயே
இந்த நினைவுக்கு பெயர் என்ன ....!!!
என் பசிக்காக உன் குருதியையே உணவாக்குகிராயே
இந்த உணர்விற்கு பெயர் என்ன...!!!!
நான் பசியாறுவதைப் பார்த்து மனநிறைவுடன்
தண்ணீரை மட்டும் உனக்கு உணவாக்குகிராயே
இந்த உணர்விற்கு பெயர் என்ன...!!!!
நீ மட்டும் போத
என் சிரிப்பிற்காக உலகத்தில் எதையும்
செய்ய நினைக்கும் உன் உணர்விற்கு பெயர் என்ன....!!!!
என் கண்ணில் நீர் வழியும் போது -உன்
மனதை வாள் கொண்டு அறுப்பது போல் வலி உணர்கிறாயே
இந்த வலிக்கு பெயர் என்ன...!!!!
மெழுகுவர்த்தியாய் நீ கரைந்து -என்
வாழ்க்கையை பிரகாசமாக்க நினைக்கிறாயே
இந்த நினைவுக்கு பெயர் என்ன ....!!!
என் பசிக்காக உன் குருதியையே உணவாக்குகிராயே
இந்த உணர்விற்கு பெயர் என்ன...!!!!
நான் பசியாறுவதைப் பார்த்து மனநிறைவுடன்
தண்ணீரை மட்டும் உனக்கு உணவாக்குகிராயே
இந்த உணர்விற்கு பெயர் என்ன...!!!!
நீ மட்டும் போத
மங்கையவள்
மலராய் மலர்ந்து
மணமுடிக்க காத்திருக்க..
பெண்ணவள் மனம்தனை மறந்து
பொன்னினை முன்னிறுத்தி
மணமுடிக்க முயற்சிக்கும்
வியாபார சங்கமமாய்
திருமணங்கள் இப்போது...
நிறம் வேண்டும்
மனம் வேண்டாம்..
பொன் வேண்டும்
பெண்ணின் குணம் வேண்டாம்...
வீடு வேண்டும்
அதில் அன்பு வேண்டாம்..
என்று பொருளினை மையப்படுத்தி
வணிகமயமாக்கப்பட்ட உலகில்
வியபாரமயமாக்கப்ப்பட்ட திருமணங்கள்...
உறவுகள் கூடி நடக்கும்
திருமணங்கள் நகர்ந்து,
கோடிகள் கூடி நடக்கின்றது...
இருமனம் இணையும்
ஓர் சடங்கு...
அதை மாற்றி
பணம் என்னும் சகதியில் இணையும்
பிணங்களாய் திருமணம்....
பெண்ணென்றால்
ஏன் இத
துப்பாக்கி குண்டு கூட என் மனதை
கொல்லவில்லை
உன் மௌனம் என்னை கொல்லுதடி !!!.
மௌனத்திற்கு அவ்வளவு வலிமையா ???
அல்லது
நீ என்பதால் அவ்வளவு வலியா???
விடுகதை
===============
ஒரு ஆலமரத்திற்கு குருவிகள் கூட்டமாக பறந்து வந்து உக்கார்ந்தது.
ரெண்டு ரெண்டாக உக்கர்ந்ததால் ஒரு கிளை எக்ஸ்ட்ரா இருந்தது
ஓன்று ஒன்றாக உக்கர்ந்த்தால் ஒரு குருவி எக்ஸ்ட்ரா இருந்தது
இப்போது கிளை எத்தனை ? குருவி எத்தனை ?
என் தாயின் வயிற்றில் இருக்கும் போது
எட்டி உதைத்தேன்
அவர் துடித்தார்
வயிற்று வலியால் அல்ல
என் கால் வலிக்குமோ என்று !!!!!!!!!!
இப்படிப்பட்ட நம் தாயை நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதீர் !!!
நண்பர்களுக்கு வேண்டுகோள்
என் நண்பனின் அம்மா 17.09.2014 அன்று சொர்க்க வாசல் எய்தினார்.அவர்களின் மன சாந்திக்காக
இரு நொடிகள் வேண்டிகொள்ளுமாறு கேட்டு கொள்
கடலாய் ஆர்ப்பரிக்கும் என் மனதை
இதப்படுத்த கடலலையாய் எப்போது வருவாய் !!!
இரணப்பட்ட என் மனதை குணப்படுத்த
தென்றலாய் எப்போது வருவாய் !!!
என்னை ஆனந்த மழையில் மூழ்க வைக்க
எப்போது நீ வருவாய் !!!
காத்திருப்பேன் காலமெல்லாம் உனக்காக
ஆனால்
நீ எப்போது வருவாய் !!!!!
கடலாய் ஆர்ப்பரிக்கும் என் மனதை
இதப்படுத்த கடலலையாய் எப்போது வருவாய் !!!
இரணப்பட்ட என் மனதை குணப்படுத்த
தென்றலாய் எப்போது வருவாய் !!!
என்னை ஆனந்த மழையில் மூழ்க வைக்க
எப்போது நீ வருவாய் !!!
காத்திருப்பேன் காலமெல்லாம் உனக்காக
ஆனால்
நீ எப்போது வருவாய் !!!!!