எதிர்பார்ப்பு

கடலாய் ஆர்ப்பரிக்கும் என் மனதை
இதப்படுத்த கடலலையாய் எப்போது வருவாய் !!!
இரணப்பட்ட என் மனதை குணப்படுத்த
தென்றலாய் எப்போது வருவாய் !!!
என்னை ஆனந்த மழையில் மூழ்க வைக்க
எப்போது நீ வருவாய் !!!
காத்திருப்பேன் காலமெல்லாம் உனக்காக
ஆனால்
நீ எப்போது வருவாய் !!!!!

எழுதியவர் : ஹேமா முருகன் (10-Sep-14, 8:43 pm)
Tanglish : edhirpaarppu
பார்வை : 251

மேலே