அம்மா
என் தாயின் வயிற்றில் இருக்கும் போது
எட்டி உதைத்தேன்
அவர் துடித்தார்
வயிற்று வலியால் அல்ல
என் கால் வலிக்குமோ என்று !!!!!!!!!!
இப்படிப்பட்ட நம் தாயை நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதீர் !!!
நண்பர்களுக்கு வேண்டுகோள்
என் நண்பனின் அம்மா 17.09.2014 அன்று சொர்க்க வாசல் எய்தினார்.அவர்களின் மன சாந்திக்காக
இரு நொடிகள் வேண்டிகொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் .
நன்றி நண்பர்களே !!.