தந்தையின் மார்பு

சிறு புற்களாய்..,
முடிமுலைத்த.,
என் தந்தையின் மார்புதான்...
நான் விளையாடி பழகிய.,
முதல் மைதானம்...!

எழுதியவர் : கெளதம் (21-Sep-14, 12:29 pm)
சேர்த்தது : கௌதமன்
பார்வை : 125

மேலே