பெருமை

நான் ஓடிய இடங்கள்
நான் அமர்ந்த இடங்கள்
நான் நின்ற இடங்கள்
இணையத்தில் பார்க்கும்போது பெருமிதம்
எட்டிப்பார்க்கிறது.
மூவலூர் மூதாட்டி ராமமிர்தம் அம்மையார் அரசு உயர்நிலை பள்ளி.
சொல்லி முடிக்கும் முன் மூச்சி முட்டுகிறதே..
அங்கே தொடங்குகிறது பெருமிதம்.
இப்பொது நான் பெருமித காற்றில்..!

எழுதியவர் : அஜந்தா (21-Sep-14, 10:30 am)
Tanglish : perumai
பார்வை : 409

மேலே