அஜந்தா இம்மாகுலேட் மேரி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  அஜந்தா இம்மாகுலேட் மேரி
இடம்:  மயிலாடுதுறை
பிறந்த தேதி :  25-Dec-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Aug-2014
பார்த்தவர்கள்:  450
புள்ளி:  111

என்னைப் பற்றி...

என் நம்பிக்கை நான்கு மட்டுமே..
தாய்-தந்தை
குரு
கடவுள் (பைபிள்,கீதை,குரான்.)
நட்பு.

என் படைப்புகள்
அஜந்தா இம்மாகுலேட் மேரி செய்திகள்

Happy New Year to all my best friends... 


மேலும்

அஜந்தா இம்மாகுலேட் மேரி - அ வேளாங்கண்ணி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2017 7:11 am
கருணாநிதி அளித்த எண்ணத்தை (public) வே புனிதா வேளாங்கண்ணி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
19-Oct-2015 4:38 pm

கங்கை, சிந்துவின் சட்லெஜ் போன்ற உபநதிகளையும்,  தபதி, நர்மதை , கோதாவிரி, கிருஷ்ணா,துங்கபத்திரை , காவிரி,தென் பெண்ணை ,பாலாறு, வைகை , தாமிரபரணி, என நதிகளை இணைத்தது போல் மகாகவி, பேராசிரியர், அய்யா வீரமணி அவர்கள் , சிலம்பொலியார் ,  நீதியரசர் சந்துரு அவர்கள், அய்யா மகேந்திரன் அவர்கள், கனல் கவிஞர் இன்குலாப் அவர்கள் போன்ற பெரும் ஜீவ நதிகளையும் உடன் பல பெரிய கவிதை நீர்நிலைகளையும் ..இணைத்து, பெரும் உழைப்பு உள்ளடக்கிய அழகுற புத்தகங்கள் தமை பிரசுரித்தும், விருதுகள் மிக நேர்த்தியாக அமைத்தும், அனைவரையும் தமிழ் சங்கமத்தில் ஆனந்தத்தில் மூழ்க வைத்து இத்தனை பெரிய ஏற்பாட்டை புன்னகை மாறாமல் செய்துள்ள தங்களை வியந்து பார்க்கிறோம் என் போன்ற பலரும்..நன்றி அகன் சார்!

மேலும்

எழுத்து சொந்தங்கள் அனைவரையும் பார்த்ததில் மிக மிக ஆனந்தம்... அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி... நன்றி....இந்த பந்தம் என்றும் நீடிக்கும்... 21-Oct-2015 11:02 am
அருந்தமிழ்ப் பணியினிலே அகங்குளிர்ந்தாய்! விருதெனும் விருந்தளித்து வியக்கவைத்தாய்! கருத்தினால் துவண்டிடாமல் கடமைசெய்தாய்! பெருமையாய் உரைக்கின்றோம் பெரியநன்றி!🙏🙏🙏 21-Oct-2015 12:26 am

உன் கண்ணீரை நீயே துடைத்துகொள்ள பழகிகொள்.
இந்த காலத்தில்
யாரும் வர தாரை இல்லை .
மனித மனம் ஏமாற்றத்தை என்றும் ஏற்றுக்கொள்ளாது.
ஏமாற்றத்தை மறக்க -வேண்டும்
ஒரு மாற்றம்.
உடன் பிறந்த ரத்தத்தையே
ஏமாற்றும் மாபெரும் நடிகர்கள் நடிகைகள் நிறைந்த உலகம் இது.
உடன்பிறப்புகளின் அன்பு அத்தனையும்
பொய் என்ற ஏமாற்றத்தை ஏற்றுகொள்ள
இங்கு எதனை பேர் தயார்?
என்றும் ஏமாற்றத்துடன் அஜி!
(இது ஒரு விழிப்புணர்வே... உனக்கான பாதை கடவுள் வகுத்துள்ளார். தைரியமாய் நட.)

மேலும்

என் தாய் இன்று பிறப்பு எடுத்திருக்கிறாள்-நாள்காட்டியில்.
என் தாய் இன்று குதுகளிகிறாள்-அகல்விளக்கில்
என் தாய் இன்று மருதளிகிறாள்-கடந்துவிட்டதை எல்லாம்.
என் தாய் தமிழ்-க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மேலும்

சந்திரா அளித்த படைப்பில் (public) santhira மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Apr-2015 10:00 pm

வடைக்கு பெயர் போன கடை ஒன்று இருக்கு. இரண்டு வடை சாப்பிட்டு ப்ளேன் டீ ஒன்றும் குடிச்சா போதும். வேறொன்றும் தேவையில்லை.
நம்ம சுப்பையா அண்ணே வழமையாக அங்கு சென்று வடை சாப்பிடுவது வழமை. அன்றும் சென்றார்,

"சுப்பையா அண்ணே... இண்டைக்கு சமோசா போட்டிருக்குறோம் சுப்பர்ரா இருக்கு... சாப்பிட்டு பாருங்க..." கடையில நிற்கிற பையன் கூறினான்.

"இல்லைடா... வழமையா வடை தானே நல்ல இருக்கும். வடை சாப்பிடுவம் என்று தான் வந்தேன்."

"பரவாயில்லை அண்ணே... வடை எடுத்து வைக்கவா...?"

"ம்..... வேண்டாம்பா. இண்டைக்கு சமோசா தானே நல்ல இருக்கு என்றாய்... வடை வேண்டாம்..." கூறிவிட்டு கிளம்பினார்.

"ங்....." கடைக்கார பைய

மேலும்

அருமை 31-May-2015 11:20 am
பொருத்தமான தலைப்பு..ஹா ஹா ஹா :-D 29-May-2015 5:02 pm
நல்ல நகை. 29-May-2015 3:13 pm
வெற்றிபெற வாழ்த்துக்கள் நட்பே 27-May-2015 9:07 pm
மணிவாசன் வாசன் அளித்த படைப்பை (public) சந்திரா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
14-Apr-2015 12:35 pm

முக நூலில் 
நுழைந்தால்
நண்பர்களின்
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து  
ஆங்கிலத்தில்...!!!

எழுத்துரு பிரச்சனையோ
என எண்ணிக்கொண்டே
தொலைக்காட்சிக்கு மாறினேன் - என் 
தாய்த்தமிழை கடித்துக் குதறி
வாழ்த்திக் கொண்டிருந்தனர்...!!!

அலைபேசி சிணுங்கிட
எடுத்து காதில் வைத்தால்
மறுமுனையில் 
மீண்டும் ஆங்கிலத்தில் 
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து...!!!

மேலும்

உங்களுக்காச்சும் பரவாயில்ல ஜி.... எனக்கு வந்ததே ஒரு வாழ்த்து.... "தமில் புத்தான்டு வல்துக்கல்னு" அத தான் தாங்கிக்க முடியல.... 24-Apr-2015 9:41 am
தைத்திருநாளே தமிழர் திருநாள் :) இருந்தாலும் கவி வரிகளில் உள்ள நிதர்சனத்துக்கு வாழ்த்துகள் ... 15-Apr-2015 8:14 am
நன்றி நண்பரே.. 15-Apr-2015 1:37 am
உண்மை தான் இங்க்லீஷ்காரன் NEW YEAR அப்போ அவன் நாட்டுல ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்'னு சொல்றானா?. அப்புறம் தமிழ் பேசுற நீங்க மட்டும் ஏன் தமிழ் புத்தாண்டுக்கு . Happy Tamil New Year 'னு வாழ்த்து சொல்ற்றீங்க ? 14-Apr-2015 11:08 pm
மணிவாசன் வாசன் அளித்த படைப்பில் (public) s.r.jeynathen மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Apr-2015 12:35 pm

முக நூலில் 
நுழைந்தால்
நண்பர்களின்
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து  
ஆங்கிலத்தில்...!!!

எழுத்துரு பிரச்சனையோ
என எண்ணிக்கொண்டே
தொலைக்காட்சிக்கு மாறினேன் - என் 
தாய்த்தமிழை கடித்துக் குதறி
வாழ்த்திக் கொண்டிருந்தனர்...!!!

அலைபேசி சிணுங்கிட
எடுத்து காதில் வைத்தால்
மறுமுனையில் 
மீண்டும் ஆங்கிலத்தில் 
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து...!!!

மேலும்

உங்களுக்காச்சும் பரவாயில்ல ஜி.... எனக்கு வந்ததே ஒரு வாழ்த்து.... "தமில் புத்தான்டு வல்துக்கல்னு" அத தான் தாங்கிக்க முடியல.... 24-Apr-2015 9:41 am
தைத்திருநாளே தமிழர் திருநாள் :) இருந்தாலும் கவி வரிகளில் உள்ள நிதர்சனத்துக்கு வாழ்த்துகள் ... 15-Apr-2015 8:14 am
நன்றி நண்பரே.. 15-Apr-2015 1:37 am
உண்மை தான் இங்க்லீஷ்காரன் NEW YEAR அப்போ அவன் நாட்டுல ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்'னு சொல்றானா?. அப்புறம் தமிழ் பேசுற நீங்க மட்டும் ஏன் தமிழ் புத்தாண்டுக்கு . Happy Tamil New Year 'னு வாழ்த்து சொல்ற்றீங்க ? 14-Apr-2015 11:08 pm
சந்திரா அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Mar-2015 10:32 pm

நாற்பது வருடம் வாழ்ந்து முடித்த கணவனும் மனைவியும் அதை கொண்டாடும் விதமாக நன்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர்.

விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் கேட்ட கேள்வி.

நீங்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருந்தீர்கள் இவ்வளவு நாளும் ? என்று.

அதற்கு அந்த தம்பதிகள் கொடுத்த பதில் "நான் எனது கனவரின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை. அது தான் காரணம்!” என்று.

அன்று இரவு படுக்கையில் மனைவி கணவனிடம் "இதுவரை உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.. இன்று நீங்கள் மறைத்த உண்மை ஒன்று சொல்லுங்களேன்” என்று கேட்டாள்.

கணவன் படுக்கைக்கு அடியிலிருந்த ஒரு பெட்டியை எடுத்து கட்டில் மேல் திறந்து வைத்தான்.

உள்ளே

மேலும்

மன்னிக்கவும் தோழி, இதே கதையமைப்பு, இதே கருத்து, எந்த மாற்றமும் இல்லாமல் நான் முன்னமே படித்திருக்கிறேன். ஆண்ட்ராய்டு மொபைலில், பிளே ஸ்டோரில், டர்ட்டி ஜோக்ஸ் அப்ளிகேஷனில் இந்த நகைச்சுவை இப்பொழுதும் காணக் கிடைக்கறது. 13-May-2015 1:04 pm
கருப்பொருள் palaiyathu. athilirunthu uruvakiya kathai puthiyathu. 11-May-2015 8:40 pm
வாழ்த்துக்கு நன்றிகள் 11-May-2015 8:39 pm
வாழ்த்துக்கு நன்றிகள் 11-May-2015 8:38 pm
வெள்ளூர் ராஜா அளித்த படைப்பில் (public) vellurraja மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Mar-2015 4:00 pm

திருவிழாவில்
தேர் இழுக்கிறார்களாமே...
இல்லையே
தேர் தானே என்னை இழுக்கிறது..!

@ @ @

அமுதென்பது...
உன்
ஐ விரல் கடைவது...!


@ @ @

அதென்ன...
உனக்குச் சீட்டெடுக்கும்
கிளி மட்டும்
எப்போதும்
மீனாட்சியையே எடுக்கிறதே...!

@ @ @

கோடை காலப் பேருந்தும்
குளு குளு மகிழுந்தானதே...
எதிர் இருக்கையில் இருக்கிறாய் நீ..!

@ @ @

பேப்பரும் பேனாவுமாக
ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாய்...
என்ன செய்கிறாய் என்றேன்..
அழகுக் குறிப்பெடுக்கிறேன் என்கிறாய் ..
ஓ...
அழகு...
குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறது என்றேன்..!

மேலும்

மிகுந்த நன்றிகள் தோழர் arungeev 18-Apr-2015 4:34 pm
மிகுந்த நன்றி தோழரே. 18-Apr-2015 4:34 pm
மிக்க நன்றி தோழரே. 18-Apr-2015 4:34 pm
மிக்க நன்றி ஜெயஸ்ரீ தோழரே. 18-Apr-2015 4:33 pm
வெள்ளூர் ராஜா அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
21-Mar-2015 4:00 pm

திருவிழாவில்
தேர் இழுக்கிறார்களாமே...
இல்லையே
தேர் தானே என்னை இழுக்கிறது..!

@ @ @

அமுதென்பது...
உன்
ஐ விரல் கடைவது...!


@ @ @

அதென்ன...
உனக்குச் சீட்டெடுக்கும்
கிளி மட்டும்
எப்போதும்
மீனாட்சியையே எடுக்கிறதே...!

@ @ @

கோடை காலப் பேருந்தும்
குளு குளு மகிழுந்தானதே...
எதிர் இருக்கையில் இருக்கிறாய் நீ..!

@ @ @

பேப்பரும் பேனாவுமாக
ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாய்...
என்ன செய்கிறாய் என்றேன்..
அழகுக் குறிப்பெடுக்கிறேன் என்கிறாய் ..
ஓ...
அழகு...
குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறது என்றேன்..!

மேலும்

மிகுந்த நன்றிகள் தோழர் arungeev 18-Apr-2015 4:34 pm
மிகுந்த நன்றி தோழரே. 18-Apr-2015 4:34 pm
மிக்க நன்றி தோழரே. 18-Apr-2015 4:34 pm
மிக்க நன்றி ஜெயஸ்ரீ தோழரே. 18-Apr-2015 4:33 pm

அப்பாக்கு ஆஸ்துமா, தங்கசிக்கு கல்யாணம் பண்ணனும், என் மனைவி பார்வையில் 1000 கேள்விகள், என் குழந்தை எதிர்காலம் என்னை வதைக்கிறது, அம்மா உடல் இளைகிறாள், தனி ஒரு ஆளாய்
நான் என்ன செய்ய?
கடவுள் இல்லை என்பதில் உறுதிகொண்டேன், எனக்கு இந்த சமுகத்தில் வேலை இல்லை என்பதிலும் உறுதிகொண்டேன், வாழ்வதை விட சாவது கொடுமை. நான் உயிருடன் இருக்கும் போதே என் சூழ்நிலை இப்படி..போனால்???? என் பரம்பரை???
சிபாரிசு, பணம், நடிப்பு, பொய் புகழ்ச்சி, தவறே ஆனாலும் தலை ஆட்டுதல்....சமுகம் இப்படி.. இருந்தால்
நான் என்ன செய்ய?
தனியாக புலம்பிய கண்ணனை கண்டு கண் சிமிட்டியது கைபேசி...
எடுத்து பார்த்தான் .. குறுஞ்செய்தி.
"உங்கள

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (70)

பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (70)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கவியுகன்

கவியுகன்

PDKT .chennai

இவரை பின்தொடர்பவர்கள் (70)

ஜித்தன் கிஷோர்

ஜித்தன் கிஷோர்

ராஜபாளையம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே