அஜந்தா இம்மாகுலேட் மேரி- கருத்துகள்
அஜந்தா இம்மாகுலேட் மேரி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [45]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [21]
- கவிஞர் கவிதை ரசிகன் [15]
- Ramasubramanian [14]
சூப்பர்.. அசத்துறிங்க போங்க. அருமை. நல்ல நகைசுவைக்கு நன்றி.
உண்மையை அருமையாக சொல்லிவிட்டீர். இதுதான் சமுக எதார்த்தம். நன்றி.
சூப்பர்.. நல்லாருக்கு. தொடர்து எழுதுங்க. கண்டிப்பா உங்க எழுத்துக்கு சக்தி இருக்கு. நல்ல எழுதுறிங்க தோழியே... அருமை .நன்றி
அழகு.. வரிகளில் தெரிகிறது கட்சிகள்.. தொடருங்கள் அண்ணா. கர்த்தரின் ஆசி என்றும் உண்டு.. அருமையான படைப்பிற்கு நன்றி.
சூப்பர்... இனிமையான கதை.. வாழ்த்துக்கள்.
சொல்ல வார்த்தைகள் இல்லை... அருமை.. இந்த சின்னவயதில் எத்தனை உணர்வுபூர்வமான வரிகளை விதைக்கின்றாய்.. தொடர்க சகோதரா.. ஊன்றுகோலாக நாங்கள் இருக்கிறோம்.. கண்ணீருடன் இந்த வாழ்த்தை தெரிவிக்கிறேன்..கண்ணீருக்கு வலிமை அதிகம். அதைவிட பேனாவின் முனைக்கு வலிமை அதிகம். உன் நம்பிக்கை வீண் போகாது.. அருமையான படைப்பிற்கு நன்றி.
சரியாக சொல்லிவிட்டீர்கள் .. அருமை. வருகைக்கு நன்றி
அருமையாக சொன்னீர்.. வருகைக்கு நன்றி..
அமாம்.. வருகைக்கு நன்றி தோழியே..
கண்டறிய பட்டதே பாராட்டுக்கு தகுந்தது.. வருகைக்கு நன்றி.
சரியாக சொன்னீர்... அருமை. வரவிற்கு நன்றி
அருமை.. நன்றி.
நல்லாருக்கு.. எதார்த்தமான கதை.. என்ன சொல்ல, என்று நண்பர் விளிக்கிறார்... உங்கள் மன பாரம் ஒழிந்தது.. அப்படிதானே..?! தொடர்க நண்பரே. நன்றி.
அட... இதுகூட நல்ல யோசனைதான்.
அருமை.. காட்சிகள் கண்முன் கொண்டுவந்திங்க.. இந்துதான் என்றென்றும் நினைவில் நிற்கும்.. இது போன்ற எதார்த்த படைப்புகள் உங்களிடம் இருந்து வரவேற்கிறோம் நண்பரே..... நன்றி.!!!!!!
அருமை அண்ணா.. விரியட்டும் உங்கள் வெற்றி சிறகுகள்.... வாசிக்க ஆவல் கொண்டுள்ளோம்.. தொடருங்கள்.. நன்றி.
unmaithan..
அருமை அண்ணா.. தொடரட்டும் உங்கள் பாதை...
அருமை. மிக எதார்த்தமான வரிகள்.. தொடருங்கள்.
நீங்கள் சொல்வது உண்மைதான்.முதியோர் இல்லத்தில் தள்ளிய பிள்ளைகளுக்கு அன்னையர் தினம் போற்றும் தகுதி இல்லை தோழமையே.. கருத்துக்கு நன்றி.