அன்னையர் தினம்

அன்னையர் தினம் அழிக்கப்பட வேண்டும்.
உயிரினுள் உயிர் வளர்த்தவளுக்கு,
அனுதினமும்
அன்னையர் தினம்தான்.

எழுதியவர் : ajantha (21-Nov-14, 9:20 pm)
பார்வை : 245

மேலே